அமெரிக்காவில் குடியேற கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை 855% உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் குடியேற கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. 2021-ம் நிதியாண்டில், அமெரிக்க அரசுக்கு 4,330 இந்தியர்கள் குடியேற கோரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர், ஆனால் 2023-ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 41,330 ஆக உயர்ந்துள்ளது, இது […]
மேலும் படிக்க
