எளிமையாக நடந்து முடிந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்

தமிழகத்தின் பிரபல இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மூத்த மகளான கதிஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் ஷேக் முகமது என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் நேற்று மாலை நடைபெற்றது. மிக நெருங்கிய உறவினர்கள் […]

மேலும் படிக்க