வசூலில் பட்டையை கிளப்பும் டான்

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அநிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த வெள்ளி வெளியான படம் ‘டான்’. இந்தப்படத்தின் முன்பதிவு மிகவும் குறைவாக காணப்பட்டது. படம் வெளியான நாளில் கூட பல அரங்கங்கள் வெறிச்சோடியே […]

மேலும் படிக்க