RBI தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதம் 6.5% ஆகவே உள்ளது.
ரெப்போ விகிதம்: இது ஒரு நாட்டின் மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம். இந்தியாவில் உள்ள மத்திய வங்கி , அதாவது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்த ரெப்போ விகிதத்தைப் பயன்படுத்துகிறது. ரிசர்வ் […]
மேலும் படிக்க
