பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் டைரக்ஷனில் அனிருத் இசையமைத்திருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. யூடியூபில் பீஸ்ட் டிரைலர் சாதனைகள் படைத்து வந்த அதே நேரத்தில் அதற்கான சோதனைகளும் ஆரம்பமாகியுள்ளன. ஏப்ரல் […]

மேலும் படிக்க