பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது.
பாகிஸ்தான் புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்றது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, பாகிஸ்தான் அந்த கவுன்சிலில் உறுப்பினராக செயல்படும்.இந்த நிகழ்வை குறித்து பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் முனீர் அக்ரம் கூறுகையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக, பாகிஸ்தான் ஆக்கபூர்வமாக […]
மேலும் படிக்க
