ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ‘வன்தாரா’ என்ற பெயரில் வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் […]

மேலும் படிக்க

நீரில் தத்தளிக்கும் குஜராத்:நர்மதா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு.

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு குஜராத், சௌராஷ்டிர மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் போர்பந்தர், […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.

மராட்டிய மாநிலத்தில் முன்பு எப்போதும் காணாத அளவுக்கு தற்போது கன மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. தலைநகர் மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. போரிவலி, அந்தேரி, சியோன், தாதர், செம்பூர் உள்ளிட்ட நகரத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த […]

மேலும் படிக்க

ஒடிசா மாநிலத்தில் தங்கம் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியம்; இந்திய புவியியல் ஆய்வு மையம் தகவல்

கனிம வளம் அதிகமிருக்கும் மாநிலமான ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில், ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபரங்பூர், கியோன்ஜர், அன்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் 12 முக்கிய கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை.

திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கடந்த நில நாட்களுக்கு முன் 8 புள்ளி 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 274 பேர் மீட்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் காணாமல்போன 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் தரளி கிராமத்தில் ஆகஸ்ட் 5ல் மேகவெடிப்பால் பெருவெள்ளம் […]

மேலும் படிக்க

இந்தியாவில் வனப் பரப்பளவு 5 ஆண்டுகளில் 18 மடங்கு குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்.

2015 முதல் 2019-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் ஒவ்வொரு 1 சதுர கிலோமீட்டர் காடுகள் பரப்பளவு அதிகரித்த போதிலும், 18 சதுர கி.மீ காடுகள் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு மடங்கு காடுகள் பரப்பு அதிகரித்த நேரத்தில், 18 […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; இராணுவ வீரர்கள் உட்பட பலர் மாயம்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் காவிரி கரையோரம் ஆடி பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. காவிரி ஆற்றின் கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடி மாதத்தில் 18-வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்காகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து […]

மேலும் படிக்க