இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி; சோழர் காலத்து குடவோலை முறையை சித்தரித்து ஊர்வலத்தில் அணிவகுப்பு
டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் “பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10 ஆம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை முறையை மையப்படுத்தி தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டு, கடமைப் பாதையில் ஊர்வலம் […]
மேலும் படிக்க
