தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு கேரளாவில் பாராட்டு விழா; முதல்வர் கலந்துகொண்டார்

மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ‘மலையாளம் வானோலம் லால் சலாம்’ விழா நடந்தது; பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய நடிகர் மோகன்லால், “தாதா சாகேப் பால்கே விருதை பெற்றபோது இதற்கு முன்பு […]

மேலும் படிக்க

கனடா திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் மீது தாக்குதல்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீவிபத்து மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து, அங்கு திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு கடும் […]

மேலும் படிக்க

கன்னட திரைப்படம் காந்தாரா முதல் நாள் வசூல்; 100 கோடியை வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ உருவானது. இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவான இந்த படம், […]

மேலும் படிக்க

சென்னையில் நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் சோதனை

சென்னையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் நடிகை திரிஷாவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதா? அச்சுறுத்திய […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் தயாரிக்கும் சினிமாக்களுக்கு 100% வரி!

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரி (Tariff) விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது, ஹாலிவுட் சர்வதேச அளவில் வணிகம் செய்யும் முறையைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்தச் சட்டத்தின் கீழ் டிரம்ப் இந்த சுங்கவரிகளைக் கொண்டு வருவார் […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் திரைப்படம் எடுத்தால் அமெரிக்காவில் 100% வரி; ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , உலக சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்த முடிவை ஒன்றை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சொந்த சமூக வலைதளமான டிரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் சொத்துக்கள் விரைவில் முடக்கப்படவுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் விசாரிக்கப்பட்ட சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத்துறை விரைவில் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 1xபெட் என்ற ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு தளம் தொடர்பான முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு […]

மேலும் படிக்க

ஜெய்லர்2 ரிலீஸ் எப்போது?; சூப்பர் ஸ்டார் ரஜினி தந்த அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜெய்லர். ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, யோகி பாபு மற்றும் விநாயகம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் 500 கோடிகளுக்கும் […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இந்திய வீரர்கள்.

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிடத்தில் நீடிப்பு. சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில், பேட்டிங்கில் இந்தியாவின் அபிஷேக் சர்மாவும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தியும், ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்டியாவும் முதலிடத்தில் […]

மேலும் படிக்க

71வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார் .

2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றார் ‘பார்க்கிங்’ பட தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ். பார்க்கிங்’ படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருதை […]

மேலும் படிக்க