அயோத்தி ராமர் கோயில் பக்தர்கள் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தினந்தோறும் ஏராளாமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலிககு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளாமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து செய்கின்றனர்.இந்த […]

மேலும் படிக்க

ஹிந்தி சீரியலில் நடிக்கிறார் அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ்

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் இந்தி சீரியலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ். மேலும் அவர் உலக […]

மேலும் படிக்க

இட்லியை கொண்டாடும் கூகுளின் ‘டூடுல்’ .

இட்லியை கொண்டாடும் கூகுளின் சிறப்பு ’டூடுல்’ கூகுள் நிறுவனம் கூகுள் தளத்தில் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கூகுள் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகையான […]

மேலும் படிக்க

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு கேரளாவில் பாராட்டு விழா; முதல்வர் கலந்துகொண்டார்

மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ‘மலையாளம் வானோலம் லால் சலாம்’ விழா நடந்தது; பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய நடிகர் மோகன்லால், “தாதா சாகேப் பால்கே விருதை பெற்றபோது இதற்கு முன்பு […]

மேலும் படிக்க

இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்; வாழ்த்துக்களை பகிர்ந்த இசைப் புயல் ரகுமான்

இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கு நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர்” என இசைஞானி இளையராஜாவின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு […]

மேலும் படிக்க

மதராஸி திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார்; ஆக்ஷன் ஹீரோவானதாக தொலைப்பேசியில் பாராட்டு

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் – நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது கூட்டணியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் அமரன் வெற்றிக்கு பிறகு […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணம்; பிரதமர் மோடி வாழ்த்து

திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று வெளிவந்துள்ள அவரது கூலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ரஜினிகாந்த் திரையுலகில் பொன்விழா கொண்டாடுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன் […]

மேலும் படிக்க

அயர்லாந்தில் இனவெறி தாக்குதலால் இந்திய தின கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் வன்முறை சம்பவங்கள் காரணமாக இந்திய தினக்கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் கடந்த சில நாட்களாக இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்திய குடும்பத்தினர் மீதும் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய வாரங்களில் நடந்த […]

மேலும் படிக்க

தமிழ் திரையுலகில் 33 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர் அஜித்குமார்; ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிக்கை

நடிகர் அஜித்குமார் சினிமாவில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் காவிரி கரையோரம் ஆடி பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. காவிரி ஆற்றின் கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடி மாதத்தில் 18-வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்காகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து […]

மேலும் படிக்க