Deepfake சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் சச்சின்; AI தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதாக ஆதங்கம்

தொழில்நுட்பத்தால் பாதிப்புக்குள்ளான நடிகை ராஷ்மிகா மந்தனாவைப்போல் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துள்ளார்.தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் Deep Fake என்ற செயலி. இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது […]

மேலும் படிக்க

அனல்பறந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 17 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் கார்த்திக்

10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் […]

மேலும் படிக்க

கெடு விதித்த மாலத்தீவு ஜனாதிபதி;மார்ச் 15 தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற உத்தரவு

இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் […]

மேலும் படிக்க

பிக்பாஸ் சீசன்7; விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிப்பு

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் விஷ்ணு , தினேஷ் , மாயா கிருஷ்ணன் , மணி சந்திரா ஆகிய நான்கு பேர் வெளியேற பிக்பாஸ் டைட்டிலை இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வென்றுள்ளார் வி.ஜே அர்ச்சனா.ஒரு சில […]

மேலும் படிக்க

சபரிமலையில் நாளை மகரஜோதி நிகழ்வு; பக்தர்கள் பாதுகாப்பில் 4000 காவல்துறையினர், மாநில அரசு முழு ஏற்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடக்கிறது. அதையொட்டி கட்டுக்கடங்காமல் குவிந்து வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 4000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவசர உதவிக்கு ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் […]

மேலும் படிக்க

கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் சென்னை சங்கமம்; நிகழ்ச்சியை முரசு கொட்டி தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் 18 இடங்களில் 5 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டினர்; உற்சாகத்துடன் களைகட்டிய தமிழர் திருவிழா

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் ஓம் பிரணவ் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் இருந்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் […]

மேலும் படிக்க

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் தலைவராக கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா; 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில், அதற்காக 11 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற 22-ந்தேதி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற […]

மேலும் படிக்க

2024 தை பொங்கலுக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்; தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் களத்தில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில்

பொங்கலை ஒட்டி இன்று தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாவது வழக்கம்.கடந்தாண்டு விஜய் […]

மேலும் படிக்க