நடப்பு ஆண்டில் ஓடிடி தலங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ்; கிரிமினல் ஜஸ்டிஸ் ஃபேமிலி மேட்டர் என்ற இணைய தொடர்

நடப்பு ஆண்டில் ஓடிடி தலங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் எது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்ப்பது என்பது அதிகரித்து வந்த சூழலில் தற்போது ஓடிடி தளங்களில் படங்கள் மற்றும் வெப் சீரிஸை பார்க்கும் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்; பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கலாட் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகள் பேருந்து மீது நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.மேலும் […]

மேலும் படிக்க

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வென்று அசத்தல்

கிராண்ட்ஸ்லாம் தொடரில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் நேற்றிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் […]

மேலும் படிக்க

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை போலந்தின் இகா ஸ்வியாடெக் வென்றார்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 […]

மேலும் படிக்க

காசா குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாறி உள்ளது; ஐ.நா. தலைவர் பிலிப் லசரினி எச்சரிக்கை

காசா குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாறி உள்ளது என ஐ.நா. தலைவர் பிலிப் லசரினி தெரிவித்தார். இஸ்ரேல் “மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை” மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக இருந்த 12 கோட்டைகளில் ஒன்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை. இந்த கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி […]

மேலும் படிக்க

நமிபியா பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய இந்திய பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு அளித்த அந்நாட்டு மக்கள்

நரேந்திர மோடிநமீபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில், “உங்கள் விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய மக்கள் நமீபியாவுடன் பெருமையுடன் நின்றனர். வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் உங்களுடன் நின்றதில் இந்தியா பெருமை கொள்கிறது” என பேசியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி […]

மேலும் படிக்க

கோவை ஈஷோ யோகா மையத்தில் சத்குருவுடன் நடைபெற்ற குரு பூர்ணிமா விழா

கோவை ஈஷா யோக மையத்தில் ‘குரு பூர்ணிமா விழா’, சத்குரு முன்னிலையில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.ஆதியோகி சிவன் சப்தரிஷிகளாகிய தனது ஏழு சீடர்களுக்கு, ஒரு பௌர்ணமி நாளில் தென்திசை நோக்கி அமர்ந்து யோக அறிவியலை வழங்கினார். உலகில் அந்த நாளில்தான் […]

மேலும் படிக்க

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு குவியும் பாராட்டுக்கள்; முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழை

புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்காக இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள பதிவில் “இந்த தருணத்தில் முக்கியமான நபராக […]

மேலும் படிக்க

குரோஷியாவில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலக சாம்பியன் குகேஷ் அபார வெற்றி; சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

குரோஷியாவில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். குரோஷியாவின் ஜாக்ரப் நகரில் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. ரேபிட் […]

மேலும் படிக்க