தமிழகம் முழுவதும் காவிரி கரையோரம் ஆடி பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. காவிரி ஆற்றின் கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடி மாதத்தில் 18-வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்காகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை கோயிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெள்ளிக்கிழமையான நேற்று 70,353 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,636 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.65 கோடி […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் 12 மணிநேர வேலை திட்டம் வாபஸ்; மாநில அரசு முடிவு

கர்நாடகா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடிஇஎஸ் ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்தது. இதற்காக கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருத்த மசோதா-2025ஐ தாக்கல் செய்யவும் கர்நாடக தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து […]

மேலும் படிக்க

டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்னும் சாதனையை படைத்துள்ளார் சுப்மன்கில்

இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வை அடுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் நான்கு […]

மேலும் படிக்க

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 6 இந்திய நிறுவனங்களுக்கு தடை; அமெரிக்கா அரசு அறிவிப்பு

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் மோதலை தூண்டுவதற்கும், அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுவதற்கும் ஈரான் நிதியுதவி செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால், ஈரானுடன் யாரும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது […]

மேலும் படிக்க

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரம் தேர் திருவிழா பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய […]

மேலும் படிக்க

ஆபரேஷன் மஹாதேவ்; பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள தாச்சிகாம் வனப்பகுதியின் மேல் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஹாஷிம் மூசா உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.கடந்த ஒரு மாதமாக உளவுத்துறையினர் காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் குறித்து ரகசியமாக தகவல் சேகரித்து […]

மேலும் படிக்க

காஸா செல்லும் மூன்று வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் போர் நடவடிக்கை இருக்காது; அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லலாம் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி […]

மேலும் படிக்க

கங்கை கொண்ட சோழபுத்தில் ஆடி திருவாதிரை விழா; மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழன் நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். மேலும் இளையராஜாவின் இசை கச்சேரியை கண்டு களித்த அவர் இரு இடங்களில் ரோடு ஷோ […]

மேலும் படிக்க

நடிகர் கமல்ஹாசன் ராஜ்ய சபா எம்பியாக இன்று புதுடில்லியில் பதவியேற்றுக் கொண்டார்; பதவியேற்பு உறுதிமொழியை தமிழில் வாசித்தார்

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் குரலாக டெல்லியில் ஒலிப்பேன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.’புதிய தொடக்கம்’ என கேப்ஷனுடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு நிகழ்வை வெறும் சடங்கிற்காக அல்லாமல், விசுவாசம், தைரியம், […]

மேலும் படிக்க