ஐக்கிய அரபு எமிரேட்சில் வரலாறு காணாத மழை; பெருவெள்ளத்தில் தத்தளித்த துபாய்

ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக துபாயின் பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் நேற்று ஒரே நாளில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை கொட்டி […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: தொடர் தோல்விகளில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு அணி; புள்ளிப் பட்டியலில் கடைசி இடம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி அடையும் 6 ஆவது தோல்வி இதுவாகும்.முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி […]

மேலும் படிக்க

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோதலில் 29 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 29 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கன்கர் மாவட்டத்தில் நடந்த மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஏப்.19-ல் பஸ்தர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் […]

மேலும் படிக்க

பாராளுமன்றத் தேர்தல் 2024: தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியானது; பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்

மக்களவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்.மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரத்தில் […]

மேலும் படிக்க

மும்பை மண்ணில் மும்பை அணியை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்; வானவேடிக்கை காட்டிய தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவரில் […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய தமிழர்கள்; வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

தமிழர்களின் புதிய ஆண்டு பிறப்பு தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.சித்திரை மாதத்தில் முதல் நாள் இந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் காலண்டரில் சித்திரை முதல் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் 2024; பாஜக தேர்தல் அறிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள் மருந்தகங்களில் 80% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் […]

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு; நெற்றியில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆந்திர முதலமைச்சரும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஜெகன் மோகன் ரெட்டி தீவிர […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கியதாக தகவல்; புகைப்படங்களை வெளியிட்ட நிர்வாகம்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கியது. மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி பட்ஜெட்டில் ஜப்பான் நாட்டு ஜெய்கா நிதி நிறுவனத்துடன், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு திருநெல்வேலி, கோவையில் இன்று நாடளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர […]

மேலும் படிக்க