பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் கைது; புலனாய்வு துறை அதிரடி
கடந்த மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு குந்தலஹல்லி பகுதியில் செயல்படும் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் வெடிகுண்டுகளை சப்ளை […]
மேலும் படிக்க
