பீஹார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு; நவம்பரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு

பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பிகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து பீகாரில் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் வீரர்கள் பட்டியல் பிசிசிஐ அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. […]

மேலும் படிக்க

இங்கிலாந்து பிரதமர் கீயர் ஸ்டார்மர் இம்மாதம் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வருகிறார்

இங்கிலாந்து பிரதமர் கீயர் ஸ்டார்மர் இந்த மாதம் 8,9 தேதிகளில் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமர் ஸ்டார்மரின் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும்.இந்த பயணத்தில், ​​அக்டோபர் 9 ஆம் தேதி இரு பிரதமர்களும் மும்பையில் சந்தித்து இந்தியா- இங்கிலாந்து […]

மேலும் படிக்க

இந்தியா சீனா இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்; அக்டோபர் 26 முதல் இச்சேவை ஆரம்பம்

கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2020ல் இந்தியா – சீனா இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் உண்டானது. இதன் காரணமாக, கோவிட் பெருந்தொற்றுக்கு […]

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம்

மத்திய ரிசர்வ் வங்கியானது ஒரு தலைமை ஆளுநரையும் 4 துணை ஆளுநர்களையும் கொண்டுள்ளது. இதில் ஒரு துணை ஆளுநரான ராஜெஷ்வர் ராவ் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.இதனை தொடர்ந்து புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் திரைப்படம் எடுத்தால் அமெரிக்காவில் 100% வரி; ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , உலக சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்த முடிவை ஒன்றை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சொந்த சமூக வலைதளமான டிரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் […]

மேலும் படிக்க

12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் இன்று துவங்கின

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் இன்று துவங்குகின்றன. 12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று துவங்கி, வரும் அக். 5ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 104 உலக […]

மேலும் படிக்க

ஜெய்லர்2 ரிலீஸ் எப்போது?; சூப்பர் ஸ்டார் ரஜினி தந்த அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜெய்லர். ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, யோகி பாபு மற்றும் விநாயகம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் 500 கோடிகளுக்கும் […]

மேலும் படிக்க

தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறை; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், “இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், EVM ல் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1033.62 கோடி; கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்கு மொத்தம் ரூ.1033.62 கோடி செலவிடப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள மாநில அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு பம்பையில் இன்று காலை […]

மேலும் படிக்க