இந்தியாவில் அவசர இருப்பிட சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனம் இந்தியாவில் Emergency Location Service (ELS) எனப்படும் அவசர இருப்பிட சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை, அவசர நேரங்களில் மக்களுக்கு விரைவான உதவி கிடைக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாராவது அவசர எண்ணான 112-ஐ அழைக்கும் போது, இந்த […]

மேலும் படிக்க

Air Purifier-களுக்கு 18% GST அவசியமா? – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

டெல்லியில் கடுமையாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், காற்று சுத்திகரிப்பு கருவிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டி வரியை நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காததை டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.காற்று சுத்திகரிப்பு கருவிகளுக்கு […]

மேலும் படிக்க

இண்டிகோ பயண வவுச்சர்கள் டிசம்பர் 26 முதல் விநியோகம் பயணிகளுக்கு மகிழ்ச்சி.

இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட விமான சேவை ரத்து மற்றும் தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்க இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்த வவுச்சர்கள் டிசம்பர் 26ம் […]

மேலும் படிக்க

ஸ்ரீஹரிகோட்டாவில் LVM3-M6 ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள LVM3-M6 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த AST SpaceMobile நிறுவனத்தின் ‘BlueBird-6’ தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த கனரக ராக்கெட், நாளை டிசம்பர் 24 […]

மேலும் படிக்க

ஒரு ஒளி பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்” – கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் உருக்கமான பேச்சு

சமூக மற்றும் சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக முழு உறுதியுடன் செயல்படும்; இதில் எந்த சமரசமும் இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசினார். தமிழ்நாடு அன்பும் கருணையும் […]

மேலும் படிக்க

வங்கதேசம் சிட்டகாங்கில் இந்திய விசா சேவை காலவரையின்றி நிறுத்தம்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசைக் கவிழ்த்த மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி, சமீபத்தில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 18 […]

மேலும் படிக்க

2026 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழிநடத்த உள்ளார். துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் 2 மடங்கு அதிகரிப்பு

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.அதில், 2023ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், […]

மேலும் படிக்க

SIR-க்குப் பின் தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு, தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி, தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.கடந்த […]

மேலும் படிக்க

மாசு தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல்: டெல்லி அரசு புதிய உத்தரவு.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு முக்கியமான ஒரு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இனிமேல், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC – Pollution Under Control Certificate) உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்படும். […]

மேலும் படிக்க