தேசிய விண்வெளி தினம்; வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி […]

மேலும் படிக்க

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு! உச்சவரம்பை மீறினால் இணைப்புகள் ரத்து – தொலைத்தொடர்பு துறை அதிரடி

இந்தியாவில் போலி சிம் கார்டுகள் மற்றும் செல்போன் இணைப்புகள் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, மத்திய தொலைத்தொடர்பு துறை புதிய கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளது. இதன்படி, ஒரு நபர் தனது பெயரில் வைத்திருக்கக்கூடிய செல்போன் இணைப்புகளுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு […]

மேலும் படிக்க

சவுதி கடற்பகுதியில் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு

சவுதி அரேபியா கடற்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது கீழமோகரை கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் உயிரிழந்துள்ளார்.மயிலாடுதுறை […]

மேலும் படிக்க

கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 8-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் மேக்சிம் வாச்சியர் லாக்ரேவை எதிர்கொண்டார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா […]

மேலும் படிக்க

விளையாட்டு வீரர்களுக்கான உயரிய அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு.

விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 17 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பான சாதனைகளை படைத்த வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.முன்னாள் கால்பந்து […]

மேலும் படிக்க

இங்கிலாந்திலிருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை! நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்.

கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, இங்கிலாந்தில் இருந்து மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த சிலை உள்ளிட்ட 4 பழமையான உலோகச் சிலைகள் 1957 முதல் 1967ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

நேரில் செல்லாமல் பத்திரப்பதிவு! புதிய இணையவழி வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

பத்திரப்பதிவு பணிகளை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்ளும் வகையில், நேரில் செல்லாமல் இணையவழியில் பத்திரங்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.இந்த புதிய வசதியின் மூலம், குறிப்பிட்ட சில வகையான சொத்து பரிவர்த்தனைகளுக்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரில் செல்ல […]

மேலும் படிக்க

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை […]

மேலும் படிக்க

இந்திய விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை

தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் விமானி போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானிகள் பணிக்கு வருவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை

ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, மாற்று போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.இதற்காக துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் வகையில் புதிய […]

மேலும் படிக்க