கோரோவர்.ஏஐ (CoRover) நிறுவனம் கூகுள் கிளவுடுடன் (Google cloud) இணைந்து பாரத் – ஜிபிடி (Bharath- GPT) 14 இந்திய மொழிகளில் அறிமுகம் செய்ய திட்டம்
இந்தியாவில் ஏஐ பாரத் – ஜிபிடி எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை கோரோவர்.ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.கோரோவர்.ஏஐ (CoRover) நிறுவனம் கூகுள் கிளவுடுடன் (Google cloud) இணைந்து பாரத் – ஜிபிடி (Bharath- GPT) எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர். உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த […]
மேலும் படிக்க
