சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்; இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

தாமதமானாலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.Advertisementசர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம் தயாரிக்கும் பொறுப்பை போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க விண்வெளி […]

மேலும் படிக்க

பிரான்ஸ் நாட்டுடன் இஸ்ரோ இணையும் திரிஷ்ணா திட்டம்; உலகளவில் வெப்பநிலையை கண்காணிக்க புதிய முயற்சி

உலகம் முழுவதும் உள்ள மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற […]

மேலும் படிக்க

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் கோபிசந்த் தோட்டகுரா; இந்திய தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சி

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியரான கோபிசந்த் தோட்டகுரா, இந்திய தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். உலகப் பணக்கார்களில் ஒருவரும், ‘அமேசான்’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ், ‘புளூ ஆர்ஜின்’ என்ற விண்வெளிச் சுற்றுலா நிறுவனத்தை 2000ம் ஆண்டில் ஆரம்பித்தார். […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னை வானில் இரவு நேரத்தில் மக்கள் வெறும் கண்களால் பார்த்தனர்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்த்தனர். விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் […]

மேலும் படிக்க

செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் எலான் மஸ்க்; ஒப்பந்த விதிமீறல் காரணம் என தகவல்

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.கடமையிலிருந்து நழுவுதல், ஒப்பந்த மீறல் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து லாபத்தை அதிகரிக்க பாகுபாடான வணிக […]

மேலும் படிக்க

தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ரோகினி ராக்கெட் ஏவுதளம்; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ரோகினி ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்தில் விண்வெளி சென்று ஆராய்ச்சி செய்யும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் […]

மேலும் படிக்க

வானிலை மற்றும் பேரிடர் தகவல்களை முன்கூட்டியே பெற, ‘இன்சாட்-3டி எஸ்’ செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டி எஸ்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.இந்த செயற்கை கோள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் […]

மேலும் படிக்க

ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் உலகளவில் முதலிடத்தை பிடித்த ஆப்பிள் நிறுவனம்; சாம்சங் நிறுவனத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு பின்னுக்கு தள்ளிய வியாபாரம்

2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளியது. 2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் […]

மேலும் படிக்க

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது; கருந்துளை ஆராய்ச்சியில் இஸ்ரோ

புத்தாண்டு தினமான இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது.விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திராயன் திட்டங்கள் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. […]

மேலும் படிக்க