அக்டோபர் 30-ல் விண்ணில் பாயும் இஸ்ரோவின் NVS-03 செயற்கைக்கோள்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவின் உள்நாட்டு வழிகாட்டி அமைப்பான நாவிக் (NavIC) தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் வகையில், NVS-03 செயற்கைக்கோளை வரும் அக்டோபர் 30, 2026 அன்று விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் […]
மேலும் படிக்க