குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சந்திப்பு.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார்.ஆக்ஸியம் மிஷன் – 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான, சுபான்ஷு சுக்லா, கடந்த மாதம் பூமிக்குத் […]

மேலும் படிக்க

யுரேனஸ் கிரகத்தில் புதிய நிலா; அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா மற்றும் கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியது.இந்த தொலை நோக்கி ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பிரதமர் மோடியை சந்தித்தார்

இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். இவருடன் பெக்கி விட்சன், திபோர் கபு […]

மேலும் படிக்க

குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் சீனா.

சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சமீபத்தில் ரோபோக்கள் விற்பனைக்கு என்றே பிரத்யேக வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த ‘கைவா டெக்னாலஜி’ நிறுவனம் கருவை சுமந்து குழந்தை […]

மேலும் படிக்க

பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிலைகள் கண்டுபிடிப்பு.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள மொளசூர் கிராமத்தில் பல்லவர் காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட கொற்றவை சிலையும், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஓடைப் பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமுள்ள […]

மேலும் படிக்க

நுண்ணறிவு(AI) பயன்பாட்டால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவு .

செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் திறன் 47% குறைந்துவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமான Massachusetts Institute of Technology, செயற்கை நுண்ணறிவு தளம் ChatGPT-ஐ பயன்படுத்துபவர்களின் மூளையை ஆராய்ந்து, அதன் […]

மேலும் படிக்க

உலகிலேயே முதன்முறையாக இரட்டை அலைவரிசை ரேடாரை உருவாக்கியது நிசார்.

உலகம் இதுவரை பார்த்திடாத தொழில்நுட்பங்களுடன் இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கியுள்ள நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. 11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை கோளை வின்ஞானிகள், காலநிலை வல்லுநர்கள், பேரிடர் மேலாண்மை […]

மேலும் படிக்க

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள்; ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட்டுடன் நாளை விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ – நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து […]

மேலும் படிக்க

2027ம் ஆண்டு மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி.

இந்தியாவில் இருந்து 2027ம் ஆண்டு முதன்முறையாக விண்வெளிக்கு மனிதரை அனுப்பி வைப்போம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் இன்று கூறினார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) இருந்து நாளை மாலை 102வது ராக்கெட் […]

மேலும் படிக்க