சென்னையில் நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் சோதனை

சென்னையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் நடிகை திரிஷாவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதா? அச்சுறுத்திய […]

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம்

மத்திய ரிசர்வ் வங்கியானது ஒரு தலைமை ஆளுநரையும் 4 துணை ஆளுநர்களையும் கொண்டுள்ளது. இதில் ஒரு துணை ஆளுநரான ராஜெஷ்வர் ராவ் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.இதனை தொடர்ந்து புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் […]

மேலும் படிக்க

சென்னையில் Pro kabaddi லீக் போட்டிகள்; கோப்பையை தட்டிச் செல்லுமா தமிழ் தலைவாஸ்?

Pro Kabaddi என்பது இந்தியாவில் நடைபெறும் தொழில்முறை கபடி தொடர் ஆகும். ஒவ்வொரு அணிக்கும் 7 starting players மற்றும் 5 substitutes இருக்கும். ஒரு ஆட்டம் இரண்டு ஹால்கள், ஒவ்வொன்றும் 20 நிமிடங்கள் நீடிக்கும். ஆட்டத்தில் Raid, Defence, Bonus, […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் திரைப்படம் எடுத்தால் அமெரிக்காவில் 100% வரி; ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , உலக சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்த முடிவை ஒன்றை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சொந்த சமூக வலைதளமான டிரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் […]

மேலும் படிக்க

12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் இன்று துவங்கின

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் இன்று துவங்குகின்றன. 12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று துவங்கி, வரும் அக். 5ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 104 உலக […]

மேலும் படிக்க

தவேக பிரச்சார கூட்டத்தில் நடந்த கூட்டநெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு; தமிழக அரசு அறிவிப்பு

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.“8 […]

மேலும் படிக்க

கரூரில் நடந்த நடிகர் விஜயின் தவேக பிரச்சாரக் கூட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 38பேர் பலி

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி […]

மேலும் படிக்க

ஜெய்லர்2 ரிலீஸ் எப்போது?; சூப்பர் ஸ்டார் ரஜினி தந்த அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜெய்லர். ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, யோகி பாபு மற்றும் விநாயகம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் 500 கோடிகளுக்கும் […]

மேலும் படிக்க

தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறை; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், “இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், EVM ல் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

நாட்டிலேயே முதன்முறையாக ரயிலில் இருந்து அக்னி ஏவுகனை சோதனை; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

நாட்டில் முதன்முறையாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அக்னி பிரைம் ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் படைத்துள்ளது. இந்த […]

மேலும் படிக்க