பங்களாதேஷ் நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு தடை; அந்நாட்டு வீரரை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கியதால் இம்முடிவு

இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வருவதாக கூறி கொல்​கத்தா அணி​யில் இடம்​பெற்​றிருந்த முஸ்தபிசூர் ரகுமானை நீக்​கவேண்​டும் என்று பாஜக, சிவசே​னா, இந்து அமைப்பினர் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பிசிசிஐ உத்​தர​வின் பேரில் முஸ்தபிசூரை கொல்கத்தா […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் சீசன் 9: நெருங்கும் இறுதிக் கட்டம், இருவருக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றம்; அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்

பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் தான்.பிக்பாஸ் தமிழ் 9வது சீசனில் இதுவரை நடக்காத நிகழ்வாக ஒரே […]

மேலும் படிக்க

ரஜினி173 புதிய அப்டேட்; திரைப்படத்தின் இயக்குநர் பெயரை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்

ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க, டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை டான் படத்தை இயக்கிய சிபி […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியனது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து நடிகர் விஜய் , ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜயுடன் […]

மேலும் படிக்க

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ கைது; அமெரிக்க இராணுவம் தாக்குதல், அதிபர் மற்றும் அவரது மனைவி நாடுகடத்தல்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் சுமார் 7 […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை ஆகஸ்ட் 2027ல் தொடங்கும்; மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027 ஆக.15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். ‘புல்லட் ரயிலின் முதல் பிரிவு சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி – சூரத், வாபி […]

மேலும் படிக்க

நியூயார்க் நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸோரான் மம்தானி பதவியேற்றுக் கொண்டார்

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தின் மேயருக்கான தேர்தலில் ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸோரான் மம்தானி வெற்றிபெற்றார். இதன் மூலம் நியூ யார்க் மேயராகப் பதவியேற்கும் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.புத்தாண்டு தினமான […]

மேலும் படிக்க

பிறந்தது புதிய ஆங்கில புத்தாண்டு 2026; முதல் நாடாக வரவேற்றது கிரிபட்டி தீவுகள்

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை முழு உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகி உள்ள நிலையில், உலகிலேயே முதல் நாடாகப் பசிபிக் தீவு நாடான கிரிபட்டியில் (Kiribati) 2026 ஆம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இதைக் கொண்டாடினர்.உலகம் […]

மேலும் படிக்க

இந்திய குடியரசு விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி

2026 ஜனவரி 26ம் தேதி நாட்டின் 77வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வோரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்காரா ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.அதன் படி இந்த […]

மேலும் படிக்க

மலையில் இருந்து உருண்ட கார் – அமெரிக்காவில் விபத்தில் 2 தெலங்கானா பெண்கள் உயிரிழப்பு.

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கார்லா மண்டலத்தை சேர்ந்த கடியால பாவனா (24) மற்றும் புல்லகண்டம் மேகனா ராணி (25) ஆகிய இருவரும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை படிப்புக்காக அமெரிக்கா சென்றனர். படிப்பு முடிந்த பிறகு, அங்கே வேலை தேடி […]

மேலும் படிக்க