கமல் நடித்த Thug life திரைப்படம் கர்நாடகாவில் திரையிட உச்சநீதிமன்றம் அனுமதி

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், படம் திரையிடுவதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் கடந்த ஜூன் […]

மேலும் படிக்க

இந்தோனேசியா நாட்டில் இயற்கை சீற்றம்; லகி-லகி எரிமலை வெடித்து சிதற தொடங்கியதால் பதற்றம்

இந்தோனேசியா நாட்டில் லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலுள்ள சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதோடு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதில் பசிபிக் நெருப்பு வளையம் என்பது உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலை சுற்றி கடலுக்கு அடியிலும், […]

மேலும் படிக்க

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின் போது வெடித்துச் சிதறியது

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்துச் சிதறியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் என்பது, இதுவரை கட்டப்பட்டவற்றில் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு […]

மேலும் படிக்க

அமெரிக்கா எச்சரிக்கையை நிராகரித்த ஈரான்; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், போர் தொடங்கி விட்டதாக கமேனி அறிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான […]

மேலும் படிக்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்ற ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது

ஈரான் உடனான இஸ்ரேலின் தொடர்ச்சியான மோதலுக்கு மத்தியில் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமான ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது. ஆபரேஷன் சிந்துவின் முதற்கட்டமாக, ஈரான் மற்றும் ஆர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகங்களின் மேற்பார்வையின் கீழ் ஆர்மீனியாவிற்குள் […]

மேலும் படிக்க

ஜேம்ஸ் பியர்ட் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஃப் விஜயகுமார்.

சிகாகோவில் நடைபெற்ற விழாவில், நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞருக்கான விருதை தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜயகுமார் வென்றுள்ளார். விழாவில் பேசிய செஃப் விஜயகுமார், சமைக்க தொடங்கிய போது தமிழ்நாட்டை சேர்ந்த கருப்பு தோலுடன் இருக்கும் தான் இப்படி ஒரு இடத்தில் இருப்பதை […]

மேலும் படிக்க

கார்களுக்கு சுங்கச்சாவடி புதிய FASTag பாஸ் முறை அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.

கார்களுக்கு சுங்கச்சாவடி புதிய FASTag பாஸ் முறை ஆக.15 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே இது […]

மேலும் படிக்க

கேரள மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உயர்நீதிமன்றம் தடை.

கேரள மலையோர பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கேரள மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் […]

மேலும் படிக்க

சான் பிரான்சிஸ்கோ – மும்பை விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பழுது , பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், […]

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா மையங்கள் இன்று மீண்டும் திறக்கபட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது.ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் […]

மேலும் படிக்க