ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா மையங்கள் இன்று மீண்டும் திறக்கபட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது.ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் […]

மேலும் படிக்க

தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது. இதற்கிடையில், கடந்த 13ம் தேதி அதிகாலை, ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாட்டிற்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் சிவப்பு கம்பளம் வரவேற்பு […]

மேலும் படிக்க

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடு எடுக்கப்படும் என அரசாணை வெளியீடு.

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027-ம் ஆண்டு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களும் சேர்க்கப்படும், என்று மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு […]

மேலும் படிக்க

உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றி இஸ்ரோ சாதனை.

உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக ராக்கெட் ஏவுதலை சோதனை செய்து வெற்றியடைந்தது இஸ்ரோ.இந்தியாவில் மொத்தமாக 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. திருவனந்தபுரம் (தும்பா), சந்திப்பூர் (ஒடிசா மாநிலம்), மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து […]

மேலும் படிக்க

கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பைலட் உட்பட 7 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பைலட் உட்பட 7 பேர் பலியாகினர். இந்த விபத்தை தொடர்ந்து 2 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் குப்தகாஷியில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை […]

மேலும் படிக்க

ஏர் இந்தியா விமான விபத்து; விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைப்பு

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் 787 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பலியாகினர். இந்தச் சம்பவம் நடந்ததும், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், இந்த […]

மேலும் படிக்க

வைரலான இசைப்புயல் இசையமைத்த பாடல்; Thug life முத்தமழை வீடியோ பாடல் ரிலீஸ் ஆனது

கமலின் ‘தக் லைஃப்’ படத்துக்காக இசையமைத்த ‘முத்த மழை’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் 5-ம் தேதி […]

மேலும் படிக்க

தொடரும் போர் பதற்றம்; இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்திய ஈரான்

அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ தலைமையகம், முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டேக்சிகளுக்கு ஐகோர்ட் தடை.

கர்நாடகாவில் ஜூன் 16 ஆம் தேதி முதல் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரியச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் தடையை […]

மேலும் படிக்க