ஒரே நிதியாண்டில் ரூ.9,742 கோடியை அள்ளிய பிசிசிஐ .

2023-24 நிதியாண்டில் ரூ.9,742 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது பிசிசிஐ. இதில் ஐபிஎல் மூலமாக ரூ.5,761 கோடி (59%) பெரும் பங்கு வருமானம் கிடைத்துள்ளது. சர்வதேச போட்டிகள், ஐபிஎல் அல்லாத உள்நாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் ரூ.361 கோடியை பிசிசிஐ ஈட்டியுள்ளது. […]

மேலும் படிக்க

இலங்கை செம்மணியில் 65 புதிய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணியில் மனித புதைக்குழிகள் இருப்பதாக கடந்த 1998ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர் ஒருவர் குற்றம் சாட்டினார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி […]

மேலும் படிக்க

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இந்தியா சாதனை.

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை நேற்று நடைபெற்றது. இந்த சோதனை வெற்றியாக அமைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகாஷ் பிரைம் ஏவுகணை அமைப்பானது சுமார் 4500 மீட்டர் உயரத்தில் செயல்படக்கூடிய வகையில் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு […]

மேலும் படிக்க

இங்கிலாந்து நாட்டில் வாக்களிக்க வயது வரம்பு 16ஆக குறைப்பு

இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு தேர்தலின்போது வாக்களிக்கும் வயது 18ல் இருந்து குறைக்கப்படும் என்று தொழிலாளர் கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. இந்நிலையில் தனது வாக்குறுதியை […]

மேலும் படிக்க

தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர் 8வது முறையாக விருது வென்றது.

தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் 8வது முறையாக முதலிடத்தை பெற்றுள்ளது. தலைநகரங்களுக்கான பிரிவில் சென்னைக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. ‘சுவச் சுவேக்ஷான்’ திட்டத்தின் கீழ், 2016ம் ஆண்டு முதல் இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், […]

மேலும் படிக்க

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை.

ஐரோப்பாவில் அமைந்துள்ள ஐஸ்லாந்து நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது. தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து […]

மேலும் படிக்க

1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம்.

இறந்தவர்களின் இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல் 2025 வரையில் இந்தியாவில் 146.39 கோடி பேர் உள்ளனர். அவர்களில் ஜூன் 2025 வரையில் 142.39 […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்; பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கலாட் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகள் பேருந்து மீது நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.மேலும் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது; கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் தேதியை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.இந்த நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வரும் […]

மேலும் படிக்க

குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்பட்டு சாதனை.

குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1188 கோடிக்கு சமரசம் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த ஆண்டின் இரண்டாவது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) […]

மேலும் படிக்க