2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் தாய்லாந்தின் சுசாத்தா சுவாங்ஸ்ரீ வெற்றி பெற்றார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டிநேற்று இரவு நடைபெற்றது. 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியா சார்பில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். 40 பேர் காலிறுதிக்கு முன்னேறினர். […]

மேலும் படிக்க

தாய்லாந்து ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியை தாக்கிய புலி

தாய்லாந்து நாட்டில் பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக புலியைத் தொட்டு, அதற்கு ஆகாரம் கொடுப்பது, அதன் மீது சாய்ந்தும், நம் மீது அதனை ஏறவைத்தும், அதன் வாலைப் பிடித்தப்படியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை இருந்துவருகிறது.இதற்காக உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் […]

மேலும் படிக்க

இரும்பு இறக்குமதிக்கு 50% வரி விதிப்பு; அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்தார். இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் […]

மேலும் படிக்க

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு `ஸ்மார்ட் ஸ்டிக்’; திருமலை தேவஸ்தானம் முடிவு

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு நேற்று `ஸ்மார்ட் ஸ்டிக்’ வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் 7வது மைல் ஆஞ்சனேய சுவாமி கோயிலில் இருந்து நரசிம்ம சுவாமி கோயில் இடையே அடிக்கடி சிறுத்தை […]

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்தில் உள்ள விண்கல் ஆய்வுக்காக சீனா விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது.

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை அன்று விண்ணில் செலுத்தியது.இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளதாவது:செவ்வாய் கிரகத்துக்கு அருகே உள்ள 2016ஹெச்ஓ3 என்ற விண்கல்லில் ஆய்வு மேற்கொள்வதற்காகவும், […]

மேலும் படிக்க

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரைக்கும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

மேலும் படிக்க

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.சண்டிகரில் இன்று(30) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய […]

மேலும் படிக்க

கன்னட மொழி சர்ச்சை கருத்து விவகாரம்; தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவு

கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த் […]

மேலும் படிக்க

வீரமரணம் எய்திய இரண்டு இராணுவ வீரர்களுக்கு ஐ.நா பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பு

ஐநா தலைமையகத்தில் நடந்த விழாவில், கடந்த ஆண்டு ஐநா அமைதி காக்கும் படையில் பணியாற்றியபோது உயிர்தியாகம் செய்த இரண்டு இந்தியா வீரர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரிகேடியர் ஜெனரல் அமிதாப் ஜா மற்றும் ஹவில்தார் சஞ்சய் சிங் ஆகியோர் பணியின்போது உயிர்நீத்தனர். […]

மேலும் படிக்க