கொச்சியில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலின் கன்டெய்னர் குமரி கடற்கரையில் ஒதுங்கியது.

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், முந்திரி கொட்டை, பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்ட 640 கன்டெய்னர்களில் […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ஒரு பிரபல தனியார் விடுதியில் இன்று காலை தமிழக வெற்றி கழகம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் 88 சட்டமன்றத் தொகுதியில் முதல் 3 இடங்களைப் பிடித்த […]

மேலும் படிக்க

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது; கன்னட மொழி குறித்த தன் சர்ச்சை கருத்துக்கு நடிகர் கமல் பதில்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதனையொடி படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட […]

மேலும் படிக்க

கண்டெய்னர் சரக்கு கப்பல் விபத்து; பேரிடராக அறிவித்தது கேரள அரசு

லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான 184 மீட்டர் நீளம் கொண்ட கண்டெய்னர் சரக்கு கப்பல் MSC ELSA 3, கடந்த மே 25ம் தேதி விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென கப்பல் கடலில் மூழ்க தொடங்கியது. […]

மேலும் படிக்க

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி; பஞ்சாப் அணியை விழ்த்தியது பெங்களூரு

இன்று நடைபெற்ற குவாலிபையர் 1 தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வென்ற ஆர்.சி.பி. அணி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 […]

மேலும் படிக்க

கட்டாய இந்தி அறிவிப்பை திரும்பப் பெற்ற மராட்டிய அரசு.

கட்டாய இந்தி அறிவிப்பை திரும்பப் பெற்ற மராட்டிய அரசு :இருமொழிக் கொள்கையே தொடரும் எனவும் அறிவிப்பு. இந்தி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, மராட்டிய மாநில அரசு இரு மொழிக் கொள்கையை தொடரும் என்று அறிவித்துள்ளது. மராட்டியத்தில் தேசிய கல்வி கொள்கை […]

மேலும் படிக்க

ஆசிய தடகளப் போட்டி: கலப்பு தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா .

தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 43 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. நிலவின் ஆய்வுக்காக சந்திரயான் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சூரியன் ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டமும் செயல்படுத்துவதற்காக இஸ்ரோ […]

மேலும் படிக்க