ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி; சீன அணியுடன் பலபரிட்சை

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சீன அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், […]

மேலும் படிக்க

துபாயில் நடந்த Siima 2024; தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் ஒன்றுகூடிய கோலாகல திரைவிழா

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு தென்னிந்திய திரையுலகின் சார்பில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.தென்னிந்திய திரைத்துறையினருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா துபாயில் கோலாகலமாக […]

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18ல் முதற்கட்ட வாக்குப்பதிவு; 24 தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது

ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால் 24 தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது. ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 74 பொதுத் தொகுதிகள், பட்டியல் பிரிவினருக்கான தனித்தொகுதி 7, பட்டியல், பழங்குடிகளுக்கானது 9. ஜம்மு […]

மேலும் படிக்க

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு பிரதமர் பாராட்டு

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, “மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்கள் உள்ள தமிழகம், கடல்சார் வணிகத்தின் மையமாக மாறியுள்ளது” என்பது பெருமிதம் அளிக்கிறது. இதன் மூலம், […]

மேலும் படிக்க

சித்தார்த் அதிதி ராவ் திருமணம் ரசிகர்கள் வாழ்த்து

சினிமா உலகில் பிரபலமான நட்சத்திரங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு வருகிறது. கடந்த 2021-ம் […]

மேலும் படிக்க

உணவு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; ஓணம் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த உணவு போட்டியில் பங்கேற்றவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்தார்.கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தது இந்திய […]

மேலும் படிக்க

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்; ஒருவர் பலி, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், அருகே உள்ள நடுவத் எனும் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் படித்துவந்தார். இவர் கடந்த […]

மேலும் படிக்க

சென்னையில் விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு வைக்கப்பட்ட 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் கிரேன் மற்றும் டிராலி உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் […]

மேலும் படிக்க

உத்தரகாண்டில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கன மழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.இந்நிலையில், அங்கு ஆதி கைலாஷ் பகுதிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு வந்த சிலர் தமிழகத்திலிருந்து சென்றுள்ளார். இதற்கிடையில், தவாகாட் – தானாக்பூர் […]

மேலும் படிக்க

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் தொண்டர்களிடம் உரையாற்றும்போது, அவர் அடுத்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக தெரிவித்தார். மேலும், டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். தான் தனிப்பட்ட நன்மைக்காக அரசியலுக்கு […]

மேலும் படிக்க