SIR பட்டியலில் நீக்கப்பட்டவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் ரத்து? மேற்கு வங்கம் மற்றும் பிஹார் அரசின் அதிரடி அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய பாஜக அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், மாநிலத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அனைத்து சமூக நலத்திட்டங்களும் […]

மேலும் படிக்க

ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்: நாளை பதவியேற்பு விழா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்த நிலையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மைக்காக மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. இதையடுத்து தவெக தலைவர் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆலோசனை

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு விரைவில் பொறுப்பேற்கவுள்ளது. இதனை முன்னிட்டு, பதவியேற்பு விழாவை பாதுகாப்பாகவும் சீராகவும் நடத்த தேவையான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், சென்னை […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக எதிர்பாராத முறையில் தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முக்கிய முன்னிலை பெற்றுள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த பாஜக; ஆட்சியை இழந்த மம்தா

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக 190க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 15 ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.இத்தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுவந்து அதிகாரி கூறுகையில், […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை; பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பினரும் தவெகவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் […]

மேலும் படிக்க

கேரளாவில் எல்டிஎஃப் ஆட்சியை இழக்கும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி கைப்பற்றுமா?

கேரளாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ ஆகிய மூன்று கூட்டணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இதில், காங்கிரஸ் கூட்டணி வெற்றியை நோக்கி வலுவாக முன்னிலை […]

மேலும் படிக்க

தவெக 100+ இடங்களில் முன்னிலை; கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் 73 தொகுதிகளிலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 54 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆரம்பத்தில் திமுக […]

மேலும் படிக்க

ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23ம் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தேர்தல் 2026: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு; ஆட்சியை பிடிக்கப் போகும் கூட்டணி எது

தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் படி அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரம் 9 ஆம் தேதியும், தமிழ் நாட்டில் ஏப்ரம் 23 ஆம் தேதியும் வாக்குப்பதிவு […]

மேலும் படிக்க