2026 சட்டமன்றத் தேர்தல் vs இடைத்தேர்தல்: 63% வாக்குகள் சொல்லும் அரசியல் எச்சரிக்கை!
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதலமைச்சர் விஜய்யின் மக்கள் ஆதரவை மீண்டும் நிரூபித்துள்ளது. ஆனாலும், ஆளும் கட்சியை எதிர்த்து வாக்களித்த எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் 63 சதவீதத்தை எட்டி ஆளும் கட்சிக்குப் பெறும் எச்சரிக்கையாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. […]
மேலும் படிக்க