ஐ.சி.சி. ஹால் ஆப் பேம் பட்டியலில் இடம் பிடித்தார் மகேந்திரசிங் தோனி.
ஐ.சி.சி.,யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இடம்பிடித்த 11வது இந்திய வீரர் எனும் புகழ் அவருக்கு கிடைத்துள்ளது.ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து, ‘ஹால் […]
மேலும் படிக்க
