கலிபோர்னியா மாகாண கவர்னர் தேர்தலில் மீண்டும் கமலா ஹாரிஸ் போட்டி.
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பிடம் தோல்வியடைந்தார். தேர்தல் பின் முதல்முறையாக , வாஷிங்டனில் இருந்து கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர், அங்கு ஏற்பட்ட காட்டுத்தீக்கு எதிரான தீயணைப்புப் படையினரின் […]
மேலும் படிக்க
