டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலம் செலுத்துவதற்கான புதிய வசதி அறிமுகம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ (UPI) மூலம் செலுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இனி யுபிஐ மூலம் செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலனுக்காக மற்றும் தெரிவுப்பணிகளை […]
மேலும் படிக்க
