அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அமைதிக்கான விருதை வழங்கியது ஃபிபா

கால்பந்து உலகின் முக்கிய நிர்வாக அமைப்பான ஃபிபா, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு அமைதிக்கான விருதை வழங்கியது.வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அறிமுக விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.விருதைப் பெற்ற பிறகு பேசிய டிரம்ப்,“இந்த அமைதிக்கான […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சில இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

மேலும் படிக்க

வெளிநாட்டு வாகனங்களுக்கு 25% இறக்குமதி வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி.

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு 25% வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மருந்துப் பொருட்கள், எஃகு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் தயாரிக்கும் சினிமாக்களுக்கு 100% வரி!

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரி (Tariff) விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது, ஹாலிவுட் சர்வதேச அளவில் வணிகம் செய்யும் முறையைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்தச் சட்டத்தின் கீழ் டிரம்ப் இந்த சுங்கவரிகளைக் கொண்டு வருவார் […]

மேலும் படிக்க

மருந்து பொருட்களுக்கு 100% வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப் .

அமெரிக்காவிற்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.தனது ட்ரூத் சோசியல் வலைதள பக்கத்தில் கனரக லாரிகள், சமையலறை மற்றும் குளியலறை பொருட்களுக்கும் வரி […]

மேலும் படிக்க
H1B visa

ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் .

ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஹெச்.1 பி விசா தரப்படுகிறது. ஹெச் -1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து […]

மேலும் படிக்க

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.30,000 கோடி அபராதம் விதித்துள்ளார்.

விளம்பர தொழில்நுட்ப சந்தையில் பயனர்களின் தரவுகளை கூகுள் தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகாரில், ரூ.30,000 கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்யவில்லை […]

மேலும் படிக்க

அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில், இந்தியா 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில் பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மாற்று வழிகளில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. திருப்பூர் உள்ளிட்ட நகரங்களின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க, 40 […]

மேலும் படிக்க

இந்தியா மீது 25% கூடுதல் வரிவிதிக்கும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என அமெரிக்கா உறுதி.

இந்தியா மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று அமெரிக்கா உறுதியாக தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அமைதிச்சாலை இந்தியா வழியாக செல்லும் என பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து […]

மேலும் படிக்க

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. சீனாவை விட்டுவிட்டு இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதிப்பது […]

மேலும் படிக்க