ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியான ஐ.பி.எல் 18வது சீசன் இந்த மாதம் தொடங்கவுள்ளது. 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன, மற்றும் இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் போட்டியில், […]
மேலும் படிக்க
