தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை அமைக்கும் போது, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் உள்ள வார்த்தைகள் தமிழ் எழுத்துக்களை விட […]
மேலும் படிக்க
