ஏ.ஆர் ரஹ்மான் இயக்கிய படம் – கேன்ஸ் விழாவில் வெளியீடு
ஆஸ்கார் நாயகனும் பிரபல இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், ’99 சாங்க்ஸ்’ என்னும் திரைப்படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இசையை மையமாக கொண்டிருந்த அந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், தனது மனைவி சாய்ராவின் கதையை திரைக்கதையாக […]
மேலும் படிக்க
