ஹாங்காங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள டீ ஹவுஸ் திரையரங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா, பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்கி வெகுவாக கவர்துள்ளது. போர்கீத் பாடலின் மென்மையான இசை, அசாமின் சத்ரிய நடனத்தின் அழகான அசைவுகள் மற்றும் கேரளாவின் மோகினியாட்டம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. […]

மேலும் படிக்க