சமாதி நிலையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் – நித்தியானந்தா

சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பேர் போனவர் சாமி நித்தியானந்தா. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைலாசா என்னும் தனித்தீவில் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். கடந்த சில நாட்களாக அவர் […]

மேலும் படிக்க