தனக்கு சொந்த வீடு இல்லை – எலான் மஸ்க்

தனக்கென சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை எனவும், நண்பர்களின் வீடுகளில் தான் தங்கி வருவதாகவும் உலகின் முதன்மை பணக்காரரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இயங்கி வரும் மஸ்க் சமீபத்தில் […]

மேலும் படிக்க