ரஷ்யாவுக்குள் நுழைய இங்கிலாந்து பிரதமருக்கு தடை
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான மோதல் 52வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் […]
மேலும் படிக்க
