சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் இந்த வருட தீபாவளி கோலாகல கொண்டாட்டம்!!
இந்த ஆண்டு சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ‘ராதா – கிருஷ்ணா’ எனும் கருப்பொருளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி பெர்ச் சாலையின் திறந்தவெளியில் தீபம் ஏற்றி தொடங்கப்பட உள்ளது. இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் […]
மேலும் படிக்க
