தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் 2000 அபராதம் – இரயில்வே துறை அறிவிப்பு
சமீபத்தில் இளவயதினரின் செல்பி மோகத்தால் தண்டவாளத்தில் இரயிலுடன் செல்பி எடுக்க முயன்று பல விபத்துகள் நடந்தேறியுள்ளன. இதனையடுத்து தெற்கு இரயிவேகோட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது: கடந்த 2021 – 22ம் நிதி ஆண்டில் விதிகளை மீறி, ரயில் பாதையை […]
மேலும் படிக்க
