கோவிட் விதிமுறை மீறல்கள் வழக்கு அனைத்தும் தள்ளுபடி – டிஜிபி அறிவிப்பு

கோவிட் தீவிர பரவலின் போது, கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த தடையை பொருட்படுத்தாது வெளியே உலாவியவர்கள் மீது கோவிட் பரப்பியதாக பல லட்சம் வழக்குகள் பதிவு செய்தனர். தற்போது கோவிட் கட்டுக்குள் வந்ததையடுத்து இதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி, மாதம் சட்டசபையில் […]

மேலும் படிக்க