H-1B விசா மார்ச் மாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம்
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில், H-1B விசாக்களுக்கான ஆரம்ப பதிவுகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 18, 2022 வரை திறந்திருக்கும் என்று கூறியுள்ளது.இக்காலகட்டத்தில், வருங்கால மனுதாரர்கள் மற்றும் பிரதிநிதிகள் […]
மேலும் படிக்க
