உலக வானொலி தினம்

தொலைக்காட்சி பெட்டிகளின் வருகைக்கு முன்னதான காலம் அப்போதெல்லாம் வானொலி பெட்டி கோலோச்சிய காலம் , அதுவே ஆகச்சிறந்த பொழுது போக்கும் கூட.வானொலி மார்கோணி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பிரபலம் அடைந்திருக்கிறது.ஏன் இன்றளவும் புயல் , வெள்ளம் போன்ற […]

மேலும் படிக்க