பரபரப்பின் உச்சத்தில் இங்கிலாந்து, இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி; வெற்றிப் பெற்ற இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இறுதி நாள் ஆட்டம் பரபரப்பின் உச்சமாக […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; இராணுவ வீரர்கள் உட்பட பலர் மாயம்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் […]

மேலும் படிக்க

இந்திய பொருட்கள் மீதான 25% இறக்குமதி வரி அமெரிக்காவில் இன்று முதல் அமல்.

இன்று முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க […]

மேலும் படிக்க

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிக்கை.

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து […]

மேலும் படிக்க

டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்னும் சாதனையை படைத்துள்ளார் சுப்மன்கில்

இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வை அடுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் நான்கு […]

மேலும் படிக்க

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 6 இந்திய நிறுவனங்களுக்கு தடை; அமெரிக்கா அரசு அறிவிப்பு

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் மோதலை தூண்டுவதற்கும், அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுவதற்கும் ஈரான் நிதியுதவி செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால், ஈரானுடன் யாரும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து.

கலிபோர்னியாவின் லேமோர் கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அமெரிக்காவின் 5-ம் தலைமுறை போர் விமானமான F-35 தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்திற்குள்ளான விமானத்தின் காக்பிட்-ல் இருந்து தூக்கி வீசப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசரகால குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர். […]

மேலும் படிக்க

உலகிலேயே முதன்முறையாக இரட்டை அலைவரிசை ரேடாரை உருவாக்கியது நிசார்.

உலகம் இதுவரை பார்த்திடாத தொழில்நுட்பங்களுடன் இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கியுள்ள நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. 11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை கோளை வின்ஞானிகள், காலநிலை வல்லுநர்கள், பேரிடர் மேலாண்மை […]

மேலும் படிக்க