திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகள் ரத்து; இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்த நிலையில் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் பெரும்பாலான […]

மேலும் படிக்க

இந்தியாவில் 3 மாதங்களில் 30 லட்சம் ஆப்பிள் ஐ போன்கள் விற்பனை.

2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் 30 லட்சம் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2024 ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் 22.10 […]

மேலும் படிக்க

சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து டிரம்ப் அதிரடி.

அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிக்கின்றன, இதன் பதிலடியாக, அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி […]

மேலும் படிக்க

10,000 கூடுதல் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியா அரசு முடிவு; ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆண்களும், பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுவது வழக்கம். ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி […]

மேலும் படிக்க

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு வழப்பட்டு வந்த நிதியை நிறுத்திய ட்ரம்ப்; அரசின் சட்டதிட்டங்களை ஏற்காததால் இம்முடிவு

ஹாவேர்ட் பல்கலைகழகம் டிரம்ப் உத்தரவுகளை பின்பற்ற மறுத்ததால், 2.2 பில்லியன் டாலர் நிதி நிறுத்தப்பட்டது. முன்னாள் அதிபர் ஒபாமா இதனை வரவேற்றார்.அமெரிக்காவில் அனைத்து துறைகளை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கும் அதிபர் டிரம்ப் அடுத்து கையில் எடுத்திருப்பது பல்கலைகழகங்களை. தனது நிர்வாக […]

மேலும் படிக்க

இந்திய மாணவர்களை நிராகரிக்கும் ஆஸ்திரேலியா, பல்கலைகழகங்கள்.

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்களை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்பு பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோ நகரில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவீட்டில் 5.2 என பதிவாகியுள்ளது, இதனால் அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்தனர். சான் டியாகோவிலிருந்து சுமார் 97 […]

மேலும் படிக்க

நீயே ஒளி என தமிழ் மொழிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அமைக்கும் நினைவுச் சின்னம்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தனது இன்ஸ்டாகிராமில் நேற்று தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் நினைவு சின்னம் ஒன்றின் மாதிரி வடிவமைப்பு உள்ளது. நீயே ஒளி என நுழைவு வாயில் மேல்பக்கம் எழுதபட்டுள்ளது. அதனை சுற்றி […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டில் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்து புதிய சாதனை

2024ம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.இந்தியா – சிங்கப்பூர் இடையே, ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ், ட்ரூக் ஏர், ஸ்கூட்,.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் […]

மேலும் படிக்க